விளையாட்டு

33 வயதிலும் சளைக்காத ஜெர்மனி வீராங்கனை..

பெண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கி பிரயோகப் போட்டியில் ஜெர்மனி நாட்டின் இங்லெஜர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

அவர் இதற்கு முன்னர் நான்கு முறை ஒலிம்பிக் துப்பாகி பிரயோக போட்டிகளில் கலந்து கொண்டுள்ளதுடன், பதக்கங்களையும் வென்றுள்ளார்.

தனது முற்சியால் வெற்றி பெற்ற இங்லெஜரின் வயது 33 ஆகும்.

எனினும் இந்த போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை சீன வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இதுவரையில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் அடிப்படையிலான பதக்கப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முதல் இடத்தில் உள்ளது.

 

Related posts

தென்னாபிரிக்கா அணியினை வீழ்த்தி பங்களாதேஷ் அணி அபார வெற்றி

wpengine

சனத் விடுதலை

wpengine

கொல்கத்தாவுக்கு எதிரான 2வது தகுதிச் சுற்றுப் போட்டியில் மும்பை அணி வெற்றி..

wpengine