கேளிக்கை

ஆபாச வீடியோவில் சிக்கியுள்ள அனிருத் ஆவேசம்..

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் ஆபாச வீடியோவில் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு அனிருத் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

கொலவெறியுடன் சினிமாவுக்குள் நுழைந்த இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் சினிமா வாழ்க்கை பிரகாசமாக இருந்தாலும், அவரைச் சுற்றி அவ்வப்போது சர்ச்சையான விஷயங்களும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதன்பிறகு, சிம்பு நடிகருடன் சேர்ந்து ஆபாச பாடலுக்கு இசையமைத்து அதன்மூலம் பெண்களின் வசை வார்த்தைகளுக்கு ஆளானார். இப்போது, ஒரு பெண்ணுடன் அந்த இசையமைப்பாளர் படுக்கையறையில் உல்லாசமாக இருப்பதுபோன்ற வீடியோ ஒன்றை வெளியாகி அவருக்கு மேலும் தலைவலியை கொடுத்துள்ளது.

இளம் இசையமைப்பாளர் அனிருத் தற்போது வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து தனது இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். அங்குதான் இவர் இந்த படுக்கையறை கச்சேரியையும் நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இவருடன் உல்லாசமாக இருக்கும் அந்த பெண் இவரது ரசிகை என்றும் கூறப்படுகிறது.

இது வேண்டுமென்றே வேறு யாரோ கிளப்பிவிட்ட வீண் வதந்தி என்றும் இதனை நம்பவேண்டாம் எனவும் அனிருத் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts

காதலனுடன் சுவாதிக்கு டும் டும் டும்

wpengine

சிவகார்த்திகேயனின் டாக்டர் பட First Look வெளியானது [PHOTO]

wpengine

நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாம்

wpengine