உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சேவைத் தேவையின் கீழ், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் சிலருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதன்படி, 14 பிரதான பொலிஸ் பரிசோதகர்களுக்கும், 23 பொலிஸ் பரிசோதகர்களுக்கும் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சம்மாந்துறையில் பஸ் விபத்து – 10 பேர் வைத்தியசாலையில்!

wpengine

வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு மையம் அமைச்சர் றிஷாட்டினால் திறந்துவைப்பு

wpengine

சேவையிலிருந்து விலகும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்!

wpengine