உலக செய்திகள்

வெளிநாட்டு அகதிகளை ஏற்பதை இடைநிறுத்திக் கொள்ள இத்தாலி அரசு தீர்மானம்..

கடல் வழியாக தமது நாட்டிற்கு வரும் வெளிநாட்டு அகதிகளை ஏற்றுகொள்வதனை இடைநிறுத்திக் கொள்ள இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அகதிகள் தொடர்பில் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது தங்கள் நாட்டிற்கு சிக்கலாக இருக்கும் என இத்தாலி அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த இந்த வருடத்தின் கடந்த காலப்பகுதியினுள் 73,000 அகதிகள் இத்தாலிக்கு சென்றுள்ள நிலையில், அது கடந்த வருடத்தை விட நூற்றுக்கு 14% அதிகரிப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

பயங்கர தாக்குதலுக்கு உள்ளாகும் நாடுகள் – ஐஎஸ் அறிவிப்பு

wpengine

சுமார் 100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து

wpengine

முதல் ஊடக சந்திப்பு : சுமார் 50 நிமிடங்கள்

wpengine