உள்நாட்டு செய்திகள்

47.3 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது…

சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத்தாள்களை சிங்கப்பூரிற்கு எடுத்து செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் நேற்று(05) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து 47.3 மில்லியன் பெறுமதியான அமெரிக்க டொலர்கள், யூரோ நாணயங்கள், ஜப்பானின் யென், நோர்வேயின் க்ரோன் மற்றும் சவுதியின் ரியால் ஆகிய வெளிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஜீவனின் வளர்ச்சி மனோவுக்கு எரிச்சல், அதனாலேயே இந்த புலம்பல் – பாரத் பதிலடி..!

wpengine

விஞ்ஞான கூடத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 6 மாணவர்கள் காயம்

wpengine

ஜனாதிபதிக்கு, இன்டர்போல் செயலாளர் பாராட்டு

wpengine