உள்நாட்டு செய்திகள்

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விக்டோரியா, ரன்டொபே, லஷபான உட்பட மத்திய மலைப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களினதும், வடமத்திய மாகாணத்தில் உள்ள சில நீர்த்தேக்கங்களினதும் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

விளக்கமறியலிலுள்ள DIG அனுரவிற்கு மருத்துவ பரிசோதனை

wpengine

குடிநீர் போத்தல்களில் பொலித்தீன்களுக்கு தடை

wpengine

ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது…

wpengine