உள்நாட்டு செய்திகள்

50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் டெங்கு நோயினால் பாதிப்பு…

கடந்த வருடத்தில் 56 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதுடன், 50 ஆயிரத்து 163 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதிக அளவில் கொழும்பு மாவட்டத்திலேயே டெங்கு நோயாளர்கள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கம்பஹா, மட்டக்களப்பு மாவட்டத்திலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகப்படியாக பதிவாகியுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தனியார் வைத்தியசாலை ஊழியர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி

wpengine

MV Xpress pearl பாதுகாப்புக்கு உத்தரவு

wpengine

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 163 இலங்கை மாணவர்கள்

wpengine