உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

500 கோடி ரூபா வைரக்கல் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு…

(FASTNEWS|COLOMBO) பன்னிப்பிட்டி பகுதியில் வீடொன்றில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 500 கோடி ரூபா பெறுமதியான வைரக் கல்லை மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அனுமதியைப் பெற்று, பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

சர்வதேச புகையிலை ஒழிப்பு தினம் இன்று ஜனாதிபதி தலைமையில்

wpengine

ராஜிதவின் வீட்டில் CID மற்றும் STF சோதனை

wpengine

தேர்தல்களில் களமிறங்க மாட்டேன் – கோட்டபாய விசேட அறிவிப்பு..

wpengine