உள்நாட்டு செய்திகள்

60 வகையான மருந்துப் பொருட்களின் விலைகள் மீளவும் அதிகரிப்பு – விசேட வர்த்தமானி வெளியீடு..

(FASTNEWS | COLOMBO) – விலை குறைக்கப்பட்டிருந்த 60 வகையான மருந்துப் பொருட்களின் விலைகள் மீண்டும் கடந்த 15 ஆம் திகதி நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தினவால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலிலேயே இவ்வாறு 60 மருந்து வகைகளினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 27ஆம் திகதி

wpengine

வெசாக் தினத்திற்கு பின்னர் அமைச்சரவை மறுசீரமைப்பு…

wpengine

விமல் வீரவங்ச குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தில்…

wpengine