உள்நாட்டு செய்திகள்

7 கைக் குண்டுகளுடன் பெண்ணொருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹேமாகம, பிட்டிபான பகுதியில் வைத்து ஒரு தொகை ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட நபருடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 7 கைக் குண்டுகள், 77 தோட்டாக்கள் மற்றும் 2 உடற் கவசங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்க விசேட வேலைத்திட்டம்

wpengine

சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் பிரவேசிக்க அனுமதி – பிரதமர்

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாண சபைகளின் அமைச்சர்களில் மாற்றம்

wpengine