உள்நாட்டு செய்திகள்

700 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல் கொள்ளையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது…

(FASTNEWS|COLOMBO) மஹரகம – எருவ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற 700 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல் கொள்ளையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் மீபே பிரதேசத்தில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதுடைய சந்தேகநபர் பாதுக்கை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா இணக்கம்

wpengine

நா.உறுப்பினர்களின் ஊதியத்தினை அதிகரிப்பதற்கான யோசனை இன்று(29) அமைச்சரவையில் முன்வைப்பு..

wpengine

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வரையறையற்ற பணிப்பகிஷ்கரிப்பில்

wpengine