உள்நாட்டு செய்திகள்

75 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய சிகரெட் தொகைகள் சுங்க பிரிவினர் வலையில் சிக்கியது..

சட்ட விரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள சிகரெட் தொகைகள் சுங்க பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஒருகொடவத்தையில்  கொள்கலன் ஒன்றில் இருந்து குறித்த சிகரெட் தொகைகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

75 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பா.ஜ.க. மட்டும் தனித்து முன்னூறு தொகுதிகளில் முன்னிலையில்

wpengine

தாய் நாட்டின் பொருளாதாரம் ஓங்கி மக்கள் நிம்மதியாக வாழ இப்புனித நாளில் பிராத்திப்போம்.

wpengine

ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர் புதிய இராஜதந்திரிகள்

wpengine