உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 762 கைதிகள் விடுதலை…

(FASTNEWS|COLOMBO) வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 762 கைதிகள் இன்று(18) விடுவிக்கப்பட்டனர்.

கைதிகளை விடுதலை செய்வதற்கான நிகழ்வு வெலிக்கடை சிறைச்சாலை மைதானத்தில் இன்று(18) காலை இடம்பெற்றது.

736 ஆண் கைதிகளும், 26 பெண் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சிறைச்சாலைகள் வரலாற்றில் அதிக கைதிகள் ஒரே தடவையில் விடுதலை செய்யப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Related posts

2 மாத காலம் அவுஸ்திரேலியா செல்ல யோஷிதவுக்கு அனுமதி..

wpengine

முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று சி.ஐ.டிக்கு

Azeem Kilabdeen

மொரட்டுவ கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு

Azeem Kilabdeen