உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

8 ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்…

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள், கோட்டை புகையிரத நிலையம் முன்பாக இன்று(18) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதுவரை தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்தினால் உரிய தீர்வு பெற்றுக் கொடுக்காதமை சுட்டிக்காட்டியே, இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளப் போவதாக, தபால் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் ஏ.கே. காரியவசம் தெரிவித்துள்ளார்.

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 8 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.

Related posts

பிணை முறி விநியோகம் தொடர்பில் இரகசிய காவற்துறையால் குற்ற விசாரணை..

wpengine

மோதலொன்றின் காரணமாக மாணவரொருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பாடசாலைக்கு பூட்டு…

wpengine

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு, எங்களிடம் தேவையான வேட்பாளர்கள் இருக்கின்றனர்..!

wpengine