உள்நாட்டு செய்திகள்

800 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை..

குப்பைகளை கண்டபடி வீசி எறிவோர் மீது கடந்த மாதத்தில் மாத்திரம் 800 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய நிலையத்தில 24 மணித்தியாலமும் செயற்பட்டு வரும் இந்நடவடிக்கை பிரிவிற்கு 1917 என்ற இலக்கத்தினூடாக முறைப்பாடுகளை அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வாகன அனுமதிகள் வழங்கப்படாது

Azeem Kilabdeen

பொலிஸ் அதிகரிகளுக்கு இடமாற்றம்

wpengine

நாட்டை சீரழித்தவர்களே மீண்டும் புதிய முகங்களோடு, கொள்கைகள் பற்றி பேசுவது விந்தையாக உள்ளது – இம்தியாஸ்..!

wpengine