உள்நாட்டு செய்திகள்

மேலும் 47 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கை இன்று(31) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜப்பான் மற்றும் கட்டாரில் தொழிலுக்காக சென்ற 47 இலங்கையர்கள் இன்று(31) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உறுப்புரிமை நீக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை – எஸ்.பி

wpengine

மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழு கலைப்பு…

wpengine

ராம் ரஹீம் பாலியல் வழக்கின் தீர்ப்பினால் சுமார் 31 பேர் பலி.. 250 பேர் வைத்தியசாலையில்..

wpengine