உள்நாட்டு செய்திகள்

கொரோனாவுக்கு ஐவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 520 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இதுவரை 433 முறைப்பாடுகள் பதிவு

wpengine

சுதந்திர கட்சியின் தேர்தல் தொடர்பிலான கூட்டம் இன்று…

wpengine

ஜனாதிபதியால் நாட்டு மக்களுக்கு விசேட உரை

wpengine