உள்நாட்டு செய்திகள்

ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையில் வஹாப் மற்றும் ஜிஹாத் கொள்கைகளை பரப்பிய குற்றச்சாட்டில், ஜமாத்தே இஸ்லாமி (Jamaat-e-Islami) அமைப்பின் முன்னாள் தலைவர் ரஷீட் ஹஜ்ஜுல் அக்பர் (Rasheed Hajjul Akbar) பயங்கரவாத விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தெமட்டகொடை பகுதியில் நேற்று கைது செய்யப்பட்ட அவர், மாவனெல்லை முருத்தவளை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவராவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி போக்குவரத்து அமைச்சுக்கு ஆலோசனை

wpengine

மகிந்தவிடம் இருந்து ஓட்டம் எடுத்த சகாக்கள்

wpengine

S&P ரேடிங்க்ஸ் இலங்கையின் நிதி தரவரிசையினை கீழிறக்கியது..

wpengine