Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொவிட் காரணமாக பயணக் கட்டுப்பாடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, எதிர்வரும் ஏப்ரல் புத்தாண்டு காலப்பகுதியில், பயணக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

ஏப்ரல் புத்தாண்டு காலப்பகுதியில் கொழும்புக்கு பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், கொவிட் தொற்றாளர்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதென, சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அனைத்து இலங்கை ரயில்வே பொது ஊழியர்கள் பணிப்புறக்கணிப்புக்கு ஆயத்தம்…

wpengine

முக்கிய சந்தேகநபர்கள் இருவர் கைது…

wpengine

கொள்ளுப்பிட்டிய அமெரிக்கத் தூதுவராலயத்தின் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். திட்டம்.. – பிரதமருக்கும் அறிவிப்பு..

wpengine