Top Story 2உள்நாட்டு செய்திகள்

திங்கள் முதல் பாடசாலைகள் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் மீள ஆரம்பிப்பதற்கு சுகாதார பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார்.

மேலும், மேல்மாகாண மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானமில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

கைது செய்யப்பட்ட 63 பேரில் இருவருக்கு பிணை

wpengine

உலகிலுள்ள சிறந்த 25 துறைமுகங்களுக்குள் கொழும்புத் துறைமுகமும் தேர்வு…

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனா விஜயம்..

wpengine