Top Story 3உள்நாட்டு செய்திகள்

கத்தோலிக்க பாடசாலைகளும் வழமைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி தனியார் மற்றும் சர்வதேச கத்தோலிக்க பாடசாலைகள், மீளத்திறக்கப்பட உள்ளதாக கத்தோலிக்க தனியார் பாடசாலைகள் பொது முகாமையாளர் அருட்தந்தை கெமுனு டயஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 29ஆம் திகதி, குறித்த பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 5ஆம், 11ஆம் மற்றும் 13 ஆம் தரங்கள் தவிர்ந்த, ஏனைய அனைத்து தரங்களுக்கும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பிணைமுறி மோசடி விவகாரம் குறித்த விஷேட அறிக்கை நாளை பிரதமரிடம் கையளிப்பு..

wpengine

கெகிராவ நீதவான் நீதிமன்றில் தீ

wpengine

சர்வதேச நீதிமன்றமோ அல்லது கலப்பு நீதிமன்றமோ கிடையாது – நீதியமைச்சர்

wpengine