உள்நாட்டு செய்திகள்

விசாரணைக்கு இரண்டு சீஐடி குழுக்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் காலப்பகுதியில் ஆறாயிரம் வாள்கள் இறக்குமதியானமை குறித்த விசாரணைக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

Related posts

ஷானி அபேசேகர மீண்டும் விளக்கமறியலில்

wpengine

பொது பல சேனா அமைப்பின் அறுவருக்கு குற்றப்பத்திரத் தாக்கல்

wpengine

எமில் ரஞ்சன் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

wpengine