உள்நாட்டு செய்திகள்

மேலும் 161 பேர் பூரணமாக குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று(31) மேலும் 161 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 89,251 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல்

wpengine

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படமாட்டாது – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

wpengine

அமித் வீரசிங்க உள்ளிட்ட எட்டு பேருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்…

wpengine