Top Story 1உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தனது 80 ஆவது வயதில் காலமானார் .

தமிழர் பிரச்சினைகளை உலகிற்கு எடுத்துச் சென்று , தமிழ் மக்களின் உரிமைக்காக தனது வாழ்நாளில் பெரும்பகுதியை இராயப்பு ஜோசப் ஆண்டகை செலவிட்டார்.

Related posts

பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் பதில் அமைச்சராக ஹர்ஷ டி சில்வா…

wpengine

பதில் நிதியமைச்சராக ஜி.எல்

wpengine

வாஸ் குணவர்தவின் மற்றுமோர் வழக்கு பெப்ரவரிக்கு ஒத்திவைப்பு

wpengine