உள்நாட்டு செய்திகள்

பாம் எண்ணெய் இறக்குமதிக்கு விசேட அனுமதிப்பத்திர முறை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிஸ்கட் மற்றும் பேக்கரி உற்பத்தியாளர்கள் தங்களின் உற்பத்திகளுக்கு தேவையான பாம் எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதிப்பத்திர முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக வர்த்தக அமைச்சர், பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்துள்ளார்.

 

Related posts

ரஞ்சன் தொடர்பில் CID பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவு

wpengine

சீரற்ற காலநிலை – நான்காயிரம் குடும்பங்கள் பாதிப்பு

wpengine

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானம்

wpengine