Top Story 3உள்நாட்டு செய்திகள்

ரஞ்சன் இடத்திற்கு அஜித் மான்னப்பெரும

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக அஜித் மான்னப்பெரும சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்புாிமையை இழந்த ரஞ்சன் ராமநாயக்கவின் வெற்றிடத்துக்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட விருப்புவாக்குப் பட்டியலில் 5 ஆம் இடத்தை பிடித்திருந்த அஜித் மான்னப்பெரும பெயரிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணைக்குழுவினால் நேற்று வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

களுத்துறையில் வலுக்கும் கொரோனா

wpengine

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட திர்மானம்

News Editor

ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து ஆண்டுகளுடன் முடிவு…

wpengine