உள்நாட்டு செய்திகள்

இதுவரையில் 92,832 பேர் பூரண குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 221 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92,832ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

வன்முறையாளர்கள் இனி வெளிநாடு செல்ல முடியாது அரச தொழில் வாய்ப்புக்கும் இடமில்லை – சரத் வீரசேகர

wpengine

களுகங்கையின் நீர் மட்டம் உயர்வடையவில்லை – மக்கள் அஞ்ச வேண்டாம் என அறிவிப்பு..

wpengine

வீரர்கள் 17 பேர் கொண்ட டெஸ்ட் குழாம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வெளியீடு..

wpengine