உள்நாட்டு செய்திகள்

அனைத்து பல்கலைக்கழகங்களும் மீளத் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் கற்றல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மீள திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மேலும் சில இலங்கைக்கான விமான சேவைகள் இரத்து

wpengine

குடு திலான் இற்கு மரண தண்டனை

wpengine

இன்றிலிருந்து மழையுடனான வானிலையில் அதிகரிப்பு

wpengine