Top Story 3உள்நாட்டு செய்திகள்

இரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | குருணாகல்) – வாரியபொல பிரதேசத்தில் அமைந்துள்ள நிராவிய மற்றும் நிகடலுபொத ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் கொவிட் 19 தொற்று அதிகரித்துள்ளமையால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை இவ்வாறு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகளுக்கு விசேட அனுமதிப்பத்திரம்

wpengine

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த நைஜீரிய பிரஜை கைது

wpengine

“வவுனியா பள்ளிக்கடைகளை தீக்கிரையாக்கிய சூத்திரதாரிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும்” பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாட் அவசரக் கோரிக்கை.

wpengine