Top Story 3உள்நாட்டு செய்திகள்

அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக மீண்டும் பரவி வரும் கொவிட் 19 தொற்று காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதி வரை மூடப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல  இன்று உறுதிப்படுத்தியிருந்தார்.

 

Related posts

கடுவெல நகரில் விசேட போக்குவரத்து திட்டம்…

wpengine

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் வெடிகுண்டு மீட்பு

wpengine

பதுரலிய மண்சரிவினால் சுமார் 05 வீடுகள் புதையுண்டதில் இருவர் பலி – மீட்புப்பணிகள் தொடர்கிறது..

wpengine