Top Story 3உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகள் தொடர்பில் ஞாயிறன்று தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 03ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் முறைமை குறித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02) தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று(28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனைக் கூறியுள்ளார்.

Related posts

பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி திட்டம்

wpengine

பரீட்சைகள் தொடர்பிலான அறிவிப்பு

wpengine

5ஜி தொழில்நுட்ப அலைவரிசை தொடர்பில் ஆராய குழு நியமனம்

wpengine