உள்நாட்டு செய்திகள்

திங்கள் முதல் பேருந்து சேவைகள் மட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பணியாளர்களின் வருகை என்பன குறைவடைந்துள்ளமையினால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்றைய தினம் பேருந்துகள் வழமை போன்று சேவையில் ஈடுபடுகின்ற போதிலும் வார இறுதி நாட்களில் குறைந்த அளவிலான பேருந்துகளே சேவையில் ஈடுபடுவதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

பகிடிவதை விவகாரம் – களனி பல்கலைக்கழக மாணவர்களது விளக்கமறியல் நீடிப்பு

wpengine

தனிமைப்படுத்தல் : வாக்களிக்கும் முறை குறித்து ஆராய்வு

wpengine

நீதிபதிகள் – நீதிச்சேவை ஆணைக்குழுவுடன் அரச அதிகாரகள் நேரடியாக தொடர்புகொள்ள தடை?

News Editor