உள்நாட்டு செய்திகள்

ரிஷாதின் வருகைக்கு சபாநாயகர் விருப்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களப் பொறுப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் அவர்களை பாராளுமன்ற அவர்வுகளில் பங்குபெற்ற சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் விருப்பம் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்லவின் கோரிக்கைக்கு அமைவாக சபாநாயகர் இவ்வாறு விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முதல் T20 போட்டியில் இலங்கை அபார வெற்றி…

wpengine

மியன்மார் அகதிகள் விடயத்தில் சர்வதேச சட்டங்களை மதித்து நடவுங்கள்!

Azeem Kilabdeen

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு இயந்திரங்கள் தற்காலிகமாக நிறுத்தம்…

wpengine