Top Story 3உள்நாட்டு செய்திகள்

மறுஅறிவித்தல் வரையில் பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் சூழ்நிலை கருதி அறநெறி பாடசாலைகளை தொடர்ந்தும் மூடிவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கான இந்துமதவிவகார இணைப்பாளர் பிரம்ம சிறி இராமசந்திர குருக்கள் பாபுஷர்மா இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் நிலைமை கருதி பாடசாலைகளை எதிர்வரும் வாரமும் மூடிவைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி இந்துமத அறநெறி பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடிவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டில் கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை உயர்வு

wpengine

சபாநாயகர் தேசிய கணக்காய்வு சட்டமூலத்திற்கு கையொப்பமிட்டார்… (Update)

wpengine

பொலிஸார் மீண்டும் கண்ணீர்ப் புகை பிரயோகம்!

News Editor