உள்நாட்டு செய்திகள்

வலுக்கும் கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1304 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 109,450 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் கைது

wpengine

விசா மற்றும் அறவிடப்படும் கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்..

wpengine

மருந்துகளை இறக்குமதி செய்வதில் சிக்கல்

wpengine