உள்நாட்டு செய்திகள்

மேல்மாகாணத்தில் 75 பேர் சிக்கினர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல்மாகாணத்தில் கொவிட்-19 பரவல் காரணமாக விதிக்கப்பட்ட சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உணவகங்கள், களியாட்ட விடுதிகள் மற்றும் ஸ்பாக்களில் நேற்றைய தினம் பொலிஸார் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த 75 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளனர்.

Related posts

சினோபாம் அடுத்த வாரம் முதல்

wpengine

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலையில் உயர்வு.

wpengine

மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று

wpengine