உள்நாட்டு செய்திகள்

அரச வெசாக் நிகழ்வு தற்காலிகமாக இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணம், நயினதீவு ரஜமஹா விகாரையில் இடம்பெறவிருந்த அரச வெசாக் நிகழ்வை தற்காலிகமாக இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அரச வெசாக் நிகழ்வை வேறு இடத்தில் நடத்துவதற்கு எதிர்காலத்தில் திட்டமிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மெனிங் சந்தையில் இன்று கிருமி நீக்க நடவடிக்கை

wpengine

இன்று மற்றும் நாளை மழையுடன் கூடிய காலநிலை..

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணை

wpengine