Top Story 3உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 340 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர், அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவர்களில் 99 பேர், தேசிய அடையாள அட்டை இலக்க முறைமையை பின்பற்றாதவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபர் முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 10,413 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

2வது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி…

wpengine

அனைத்து துப்பாக்கிகளையும் ஒப்படைத்த யோஷித!

Azeem Kilabdeen

நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine