விசேட செய்தி

கல கொட அத்தே ஞானசார தேரர் கைது

கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடியவினால் பிறப்பிக்கப்பட்ட பிடியானைக்கினங்க ”பொது பல சேனா” அமைப்பின் செயலாளர் கல கொட அத்தே ஞானசார தேரர் குருந்துவத்த பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பொலித்தின் தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து…

wpengine

மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கொழும்பில் பாரிய வாகன நெரிசல்

wpengine

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு

wpengine