உள்நாட்டு செய்திகள்

சமன்லால் பெர்னாண்டோ கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

Related posts

சிங்கராஜா, வெள்ளை எருமையின் கொலை தொடர்பில் விசேட விசாரணை…

wpengine

பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து…

wpengine

மொரட்டுவை – கட்டுபெத்த விகாரையொன்றில் தீப்பரவல்…

wpengine