விளையாட்டு

இலங்கை – பங்களாதேஷ் : இறுதிப் போட்டி இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | பங்களாதேஷ்) – இலங்கை அணிக்கும், பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, மதியம் 12.30க்கு டாக்காவில் ஆரம்பமாகவுள்ளது.

Related posts

உலகிலேயே சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களில் சனத் மற்றும் சங்கா (விவரம்)

wpengine

ஐ.சி.சி., ரேங்கிங் – இந்தியா ‘நம்பர்–2’

wpengine

உலகத்தை தன்பக்கம் திரும்பிப் பார்க்கவைத்த இளம் இலங்கை அணி வீரர் பானுக்கவின் அதிரடி [VIDEO]

wpengine