உள்நாட்டு செய்திகள்

சமன் லால் பெர்னாண்டோ விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மொரட்டுவ நகரசபை ​மேயர் சமன் லால் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர் இன்று கல்கிசை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

மொரட்டுமுல்ல பகுதியில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது, வைத்தியர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மீனவர்களுக்கு டெப்(TAB) வழங்க நடவடிக்கை….

wpengine

லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தினை நாளை(27) தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவு.

wpengine

இரு வாரங்களில் லஞ்ச் சீட் மற்றும் பொலிதீன் பைகளது விலைகளில் மாற்றம்..

wpengine