உள்நாட்டு செய்திகள்

மேலும் 2,168 பேர் பூரண குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,168 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 180,427 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஜனாதிபதிக்கு எதிரான அழைப்பாணை நிராகரிப்பு

wpengine

புறக்கோட்டையை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல்…

wpengine

மேலும் 708 பேர் குணமடைந்தனர்

wpengine