Top Story 3உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 – 2021ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு விண்ணப்ப காலத்தை எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே எதிர்வரும் 11ஆம் திகதி விண்ணப்ப முடிவு திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

DNA மாதிரிகள் பொருந்தவில்லை

wpengine

கொரோனாவினால் மத்திய கிழக்கு நாடுகளில் 23 இலங்கையர்கள் பலி

wpengine

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி சந்திப்பு – திருகோணமலை மாவட்ட எம்.பிகளுக்கு அழைப்பில்லை..!

wpengine