Top Story 3உள்நாட்டு செய்திகள்

நேற்று 42,496 பேருக்கு தடுப்பூசி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நேற்றைய தினம் 42,496 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 9,577 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 16,534 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

13,775 பேருக்கு ஸ்புட்னிக்-வி முதலாம் தடுப்பூசியும், 2,610 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து யோசனை

wpengine

சுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு பிணை

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

wpengine