Top Story 2உள்நாட்டு செய்திகள்

புதனன்று ரணில் பதவியேற்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்யவுள்ளார்.

நாளை மறுதினம் முற்பகல் 10 மணியளவில் அவர் பதவியேற்கவுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

சம்பள உயர்வு இம்மாதம் கிடைக்காவிட்டால் சிவப்புச் சமிஞ்சை தான் – அரச சேவையாளர்கள்

wpengine

சஜித்தை எதிர்கட்சித் தலைவராக கரு ஏற்றுக் கொண்டார்

wpengine

பொலன்னறுவையில் 09 மணி நேரம் நீர் விநியோகம் தடை…

wpengine