உள்நாட்டு செய்திகள்

மேலும் 455 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 455 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நாட்டில் இதுவரை 45,099 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

சீமெந்து விலை அதிகரிப்பு!

wpengine

பொதுபல சேனா அமைப்பினால் நீதவானிடம் முறைப்பாடு…

wpengine

மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி

wpengine