விளையாட்டு

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி செஸ்டர் லீ ஸ்ரீட் (Chester-le-Street)) மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SriLanka Team –

Charith Asalanka , Oshada Fernando , Pathum Nissanka , Dasun Shanaka , Dhananjaya de Silva , Dhananjaya Lakshan , Ishan Jayaratne , Ramesh Mendis , Wanindu Hasaranga , Kusal Perera(C) (W) , Akila Dananjaya , Asitha Fernando , Binura Fernando
Chamika Karunaratne , Dushmantha Chameera , Isuru Udana , Lakshan Sandakan , Nuwan Pradeep , Praveen Jayawickrama , Shiran Fernando

England Team –

Dawid Malan , Eoin Morgan(C) , Jason Roy , Joe Root , Liam Livingstone , Chris Woakes , David Willey , Liam Dawson , Moeen Ali , Sam Curran , Jonny Bairstow(W) , Sam Billings(W) , Adil Rashid , George Garton , Mark Wood , Tom Curran

Related posts

பங்களாதேஷ் அணிக்காக தனது அர்ப்பணிப்பு குறித்து வெல்லவராயன் கருத்து…

wpengine

கோலியின் தலைமைத்துவம் தொடர்பில் கும்ப்ளேயின் கருத்து

wpengine

முகநூலினால் மேத்யூஸ் மன உளைச்சலில்.. – திலங்கவிடம் தலைமையிலிருந்து விலகவும் கோரிக்கை..

wpengine