Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவர் பிரிவுகள் உடனமுலாகும் வகையில் இன்று அதிகாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் அம்பாறை, கண்டி, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில் நுவரெலியா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

Related posts

ஐ.ம.சு.கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்னும் சு.கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதாக அறிவிப்பு…

wpengine

சிறப்பாக செயற்பட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதியின் தலைமையில் விருது வழங்கும் நிகழ்வு இன்று…

wpengine

மின் துண்டிப்பு : அறிக்கை இன்று அமைச்சரவைக்கு

wpengine