Top Story 3உள்நாட்டு செய்திகள்

முடக்கப்பட்ட சில பகுதிகள் விடுவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்த சில கிராம சேவகர் பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, கம்பஹா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று காலை முதல் குறித்த கிராம சேவகர் தனிமைப்படுத்தல் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

18 ஓட்டங்கள் ஏமாற்றத்துடன் விடைகொடுத்த சங்கா (VIDEO)

wpengine

தேசிய கணக்காய்வு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி..

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை

wpengine